கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகையின் சிறு வயது புகைப்படம்.. உங்களுக்கு இவங்க யாருன்னு தெரியுதா?

Popular south indian actress childhood photo: தென்னிந்திய அளவில் பிரபலமாக இருக்கும் ஒரு நடிகையின் சிறு வயது புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது; அவர் யார் என்று இந்த பதிவில் பார்ப்போம்.

சிறு வயது புகைப்படம்

கடந்த 2021-ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் கால்பதித்த இவர், அடுத்தடுத்து தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வந்தார். கடந்த 2025-ல் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஆன திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகையின் சிறு வயது புகைப்படம்.. உங்களுக்கு இவங்க யாருன்னு தெரியுதா? | Popular South Indian Actress Childhood Photo

முதல் படமே இவருக்கு மாபெரும் வெற்றி பெற்று தந்த நிலையில், அடுத்தடுத்து இவர் நடிப்பில் வெளிவந்த இரண்டு திரைப்படங்களும் வெற்றி பெற்றன. ஆனால், கடைசியாக இவர் நடித்து வெளியான தெலுங்கு திரைப்படம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. இருப்பினும் வசூலில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.

கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகையின் சிறு வயது புகைப்படம்.. உங்களுக்கு இவங்க யாருன்னு தெரியுதா? | Popular South Indian Actress Childhood Photo

அடுத்ததாக இந்த நடிகை, முன்னணி இயக்குநரான மாரி செல்வராஜ் இயக்கத்திலும், முன்னணி ஹீரோக்களான சூர்யா மற்றும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அட, இவரா!

அவர் வேறு யாருமில்லை, தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகையாக உயர்ந்துகொண்டிருக்கும் கயாடு லோஹர்தான். ஆம், நடிகை கயாடு லோஹர் சிறு வயதில் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்தான் தற்போது வைரலாகி வருகிறது.

கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகையின் சிறு வயது புகைப்படம்.. உங்களுக்கு இவங்க யாருன்னு தெரியுதா? | Popular South Indian Actress Childhood Photo

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *