14 நாள் முடிவில் தி ஒடிசி திரைப்படம் இதுவரை செய்துள்ள மொத்த கலெக்ஷன்… இத்தனை கோடியா?

14 நாள் முடிவில் தி ஒடிசி திரைப்படம் இதுவரை செய்துள்ள மொத்த கலெக்ஷன்… இத்தனை கோடியா?

தி ஒடிசி

கிறிஸ்டோபர் நோலன், வித்தியாசமான கதைகளை புதிய புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தி படங்கள் இயக்கி மக்களின் ஆசை இயக்குனராக வலம் வருபவர்.

இவர் அண்மையில் 70mm ஐமேக்ஸ் ஃபிலிம் கேமராவில் தி ஒடிவி திரைப்பம் எடுத்துள்ளார்.

இப்படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது.
எலியட் பேஜ், மேட் டாமன், செண்டயா உள்ளிட்ட பலர் நடித்த ‘தி ஒடிசி’ திரைப்படம் கடந்த ஜுலை 17ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியானது.

14 நாள் முடிவில் தி ஒடிசி திரைப்படம் இதுவரை செய்துள்ள மொத்த கலெக்ஷன்... இத்தனை கோடியா? | 14 Days The Odyssey Movie Box Office Details

இப்படத்திற்காக ஐமேக்ஸ் நிறுவனம் கிறிஸ்டோஃபர் நோலனிற்காக கேமராவில் ஒரு சில தனித்துவமான மாற்றங்களையும் செய்து கொடுத்துள்ளது.
அண்மையில் நடிகர் கமல்ஹாசன் கூட தி ஒடிசி படத்தை கண்டிப்பாக அனைவரும் பார்த்த வேண்டும் என கூறியிருந்தார்.

14 நாள் முடிவில் தி ஒடிசி திரைப்படம் இதுவரை செய்துள்ள மொத்த கலெக்ஷன்... இத்தனை கோடியா? | 14 Days The Odyssey Movie Box Office Details

பாக்ஸ் ஆபிஸ்

நாளுக்கு நாள் மக்களின் பேராதரவை பெற்றுவரு தி ஒடிசி திரைப்படம் இதுவரை இந்தியாவில் மட்டுமே மொத்தமாக ரூ. 162 கோடி வரையிலான வசூல் வேட்டை செய்துள்ளதாம்.

14 நாள் முடிவில் தி ஒடிசி திரைப்படம் இதுவரை செய்துள்ள மொத்த கலெக்ஷன்... இத்தனை கோடியா? | 14 Days The Odyssey Movie Box Office Details

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *