ஹீரோயினாக அறிமுகம் ஆகும் தேவயானியின் மகள் பிரியங்கா.. அழகிய போட்டோஷூட்

ஹீரோயினாக அறிமுகம் ஆகும் தேவயானியின் மகள் பிரியங்கா.. அழகிய போட்டோஷூட்


நடிகை தேவயானியின் இளைய மகள் பிரியங்கா தற்போது ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார். மூத்த மகள் பாடகி ஆகிவிட்ட நிலையில் இளைய மகளை ஹீரோயின் ஆக்கி இருக்கிறார் தேவயானி.

சமிபத்தில் அவரை படத்தில் பூஜையில் அறிமுகப்படுத்தி இருந்தார் தேவயானி. அந்த வாய்ப்பு கொடுத்ததற்காக நடிகர் பிரசாந்த்துக்கும் அவர் நன்றி கூறி இருந்தார்.

தேவயானி மகள் பிரியங்கா அங்கு எடுத்த அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *