ஹார்ட் பீட் தொடரின் பேவரெட் நாயகி அனுமோல் லேட்டஸ்ட் போட்டோஸ்

ஹார்ட் பீட் தொடரின் பேவரெட் நாயகி அனுமோல் லேட்டஸ்ட் போட்டோஸ்


அனுமோல்

கடந்த 2010ம் ஆண்டு தமிழ் திரைப்படமான கண்ணுக்குள்ளே என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அனுமோல்.

பின் 2023ம் ஆண்டு வெளியான அயலி என்ற வெப் தொடரில் நடித்திருந்தார், அவரின் நடிப்பிற்கு விமர்சன ரீதியாக பாராட்டுக்களும் கிடைத்தன.
ஹிட்டாக ஓடிய வெப் தொடரான ஹார்ட் பீட் 3ல் அனுமோல் நடித்திருந்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அனுமோல் இப்போது சிம்பிள் அண்ட் கிளாஸி லுக்கில் பிரவுன் நிற ஷைங் உடையில் அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ,


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *