மாலத்தீவில் செம கிளாமரான நீச்சல் உடையில் நடிகை மாளவிகா வெளியிட்ட போட்டோஸ்

நடிகை மாளவிகா
மாளவிகா, இளம் வயதில் இருந்து நடித்து வந்தாலும் அவருக்கு சினிமாவில் மிகப்பெரிய பிரபலத்தை கொடுத்தது வால மீனு விலங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் தான்.
அதில் மஞ்சள் நிற புடவையில் மாளவிகா போட்ட ஆட்டத்திற்கு மயங்காத ரசிகர்கள் இல்லை.
தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தவர் இடையில் திருமணம், குழந்தைகள் என கேமரா பக்கம் வராமல் இருந்தார்.
தற்போது மீண்டும் நடிக்க துவங்கியவர் கடைசியாக விக்னேஷ் சிவன் இயக்கிய எல்ஐகே படத்தில் க்ரித்தி ஷெட்டி அம்மாவாக நடித்திருந்தார்.
இப்போது மாளவிகா மாலத்தீவில் படு கிளாமரான நீச்சல் உடையில் இன்ஸ்டாவில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த போட்டோஸ்,






