பிறந்தநாள் ஸ்பெஷலாக நடிகை திவ்யா கணேசன் வெளியிட்ட போட்டோஸ்…


திவ்யா கணேசன்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை திவ்யா கணேசன்.

‘அந்த சீரியலை தொடர்ந்து மகாநதி, அன்னம் போன்ற சீரியல்களில் நடித்து வந்தார், பின் பிக்பாஸ் ஒரு சீசனில் கலந்துகொண்டவர் டைட்டிலையும் வென்றார்.

இப்போது திவ்யா கணேசன் அதிகம் வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது நாம் அவர் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிட்ட புகைப்படங்களை காண்போம்.

இதோ புகைப்படங்கள், 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *