80s டிரண்ட் லுக்கில் நடிகை ஆல்யா மானசா வெளியிட்ட கலக்கல் போட்டோஸ்…

ஆல்யா மானசா

தமிழ் சின்னத்திரையில் வலம்வரும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் ஆல்யா மானசா.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பாரிஜாதம் சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். தொடரை தாண்டி நிறைய விளம்பரங்கள், கடை திறப்பு விழா, போட்டோ ஷுட் என செம பிஸியாக உள்ளார்.

அண்மையில் 80ஸ் டிரண்ட் வைரலாகி வருவது அனைவருக்கும் தெரியும். அந்த டிரண்ட் ஆசை ஆல்யா மானசாவிற்கும் வர அவர் வெளியிட்ட சில கலக்கல் போட்டோஸ் இதோ,

GalleryGalleryGalleryGalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *