ஹார்ட் பீட் வெப் தொடரில் நடித்து வரும் நடிகை சுபிக்ஷாவின் அழகிய புகைப்படங்கள்


ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘ஹார்ட் பீட்’ வெப் தொடரின் 3-வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வெப் தொடரில் அமலா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சின்னத்திரை நடிகை சுபிக்ஷா. இவர் இதற்கு முன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘வீரா’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில், நடிகை சுபிக்ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய சமீபத்திய அழகிய புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *