15 நாள் முடிவில் நயன்தாரா-கவினின் ஹாய் திரைப்படம் செய்துள்ள வசூல்… எவ்வளவு தெரியுமா?


ஹாய் படம்

அறிமுக இயக்குனர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் தயாராகி இருந்த திரைப்படம் ஹாய்.

கவின்-நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடித்துள்ள இப்படம் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி வெளியாகி இருந்தது.

இவர்களை தாண்டி ராதிகா சரத்குமார், பாக்யராஜ், பிரபு, பூர்ணிமா, காவ்யா அறிவுமணி, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து இந்தப் படத்தினை தயாரிக்க ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.  

15 நாள் முடிவில் நயன்தாரா-கவினின் ஹாய் திரைப்படம் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா? | Kavin Nayanthara Hi Movie Bo Details

பாக்ஸ் ஆபிஸ்

நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

படத்திற்கான திரைகளும் ரிலீஸ் நாளை விட அடுத்தடுத்த நாட்களில் அதிகரித்து வருகிறது. ரிலீஸ் ஆகி 15 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் ஹாய் திரைப்படம் இதுவரை ரூ. 18 கோடி வரை வசூல் வேட்டை செய்துள்ளதாக கூறப்படுகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *