பிக் பாஸ் எப்போது? இந்த வருடம் ஒரு மாற்றம்.. பிரம்மாண்டமாக வந்த அப்டேட்

பிக் பாஸ் எப்போது? இந்த வருடம் ஒரு மாற்றம்.. பிரம்மாண்டமாக வந்த அப்டேட்


பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இந்திய அளவில் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஹிந்தி, தமிழ் என பல மொழிகளில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

தமிழில் கமல்ஹாசன் முதலில் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியை தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக் பாஸ் எப்போது? இந்த வருடம் ஒரு மாற்றம்.. பிரம்மாண்டமாக வந்த அப்டேட் | Bigg Boss To Launch In Six Languages In September

ஒரே நேரத்தில்..

இந்நிலையில் இந்த வருடத்திற்கான பிக் பாஸ் எப்போது தொடங்கும் என அப்டேட் வந்திருக்கிறது. வரும் செப்டம்பர் மாதம் ஒரே நேரத்தில் ஆறு மொழிகளில் பிக் பாஸ் ஷோவை தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடா, மலையாளம், பங்களா என ஆறு மொழிகளில் ஒரே நேரத்தில் பிக் பாஸ் ஷோ செப்டம்பரில் தொடங்குகிறது.

கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி முதல் முறையாக பிக் பாஸ் பங்ளா மொழி பிக் பாஸின் தொகுப்பாளராக வர இருக்கிறாராம். 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *