சிறகடிக்க ஆசை சீரியலில் ரேகாவாக நடிக்கும் நடிகை ப்ரீத்தியா இது! ட்ரான்ஸ்பேரண்ட் சேலையில் கிளாமர் போட்டோஷூட்

சிறகடிக்க ஆசை சீரியலில் ரேகாவாக நடிக்கும் நடிகை ப்ரீத்தியா இது! ட்ரான்ஸ்பேரண்ட் சேலையில் கிளாமர் போட்டோஷூட்


சின்னத்திரையில் அதிக ரசிகர்களை கொண்ட சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் நடித்த ஹீரோ, ஹீரோயின் உள்ளிட்ட பலரும் இன்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர்.

அந்த வரிசையில் சிறகடிக்க ஆசை சீரியலில் ரேகா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகியுள்ளார் நடிகை ப்ரீத்தி ஸ்பந்தனா. இவர் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்வார்.

அந்த வகையில் தற்போது ட்ரான்ஸ்பேரண்ட் சேலையில் எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோ அந்த போட்டோஷூட் புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *