சர்தார் 2 ஆறு நாட்களில் வந்த அதிர்ச்சி வசூல்
சர்தார் 2
கார்த்தி நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த படம் சர்தார் 2. இப்படம் முதல் பாகாத்தை போலவே ரூ 100 கோடியை தாண்டி ரூ 150 கோடி வரை வசூல் செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.
ஆனால், எல்லோரும் அதிர்ச்சியாகும்படி சர்தார் 2 படம் வெளிவந்த 6 நாட்களில் உலகம் முழுவதும் ரூ 21 கோடிகள் தான் வசூல் செய்துள்ளதாம், ரூ 100 கோடி பட்ஜெட்டுக்கு இத்தகைய வசூல் ரசிகர்களிடம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமர்சனங்கள் டீசண்ட் ஆக வந்தும் இப்படியான வசூல் விநியோகஸ்தர்கள் எல்லோருமே ஏன் இப்படி என்று புரியாமல் உள்ளார்களாம்.
அதோடு தொடர்ந்து இப்படியான இரண்டாம் பாகம் படங்கள் பெரிய அடி வாங்கி வருவதால், தற்போது எல்லோரின் எதிர்பார்ப்பும் எப்படியாவது ஜெய்லர் 2 ஓட வேண்டும் என்பதே ரசிகர்கள், திரையரங்க உரிமையாளர்கள் எதிர்பார்ப்பும்.
