அஜித்தின் டேர்டெவில் படத்தில் ஷாலினியும் நடிக்கிறாரா? உண்மை இதுதான்


அஜித் கார் ரேஸில் கலந்துகொள்வதற்காக சினிமாவில் இருந்து இடைவெளி எடுத்துக்கொண்டு இருக்கிறார். அவர் அடுத்து நடிக்கும் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

அந்த படத்திற்கு டேர்டெவில் என டைட்டில் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதை ஷாலினி அஜித் தான் தயாரிக்க போகிறார்.

செப்டம்பர் மாதத்தில் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாலினி நடிக்கிறாரா?

இந்நிலையில் இந்த படத்தில் ஷாலினியை கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்க ஆதிக் ரவிச்சந்திரன் முயற்சி செய்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இருப்பினும் ஷாலினி நடிக்க மறுத்துவிட்டாராம். அஜித்தை திருமணம் செய்த பிறகு ஷாலினி படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். தற்போது மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கும் எண்ணம் இல்லை என சொல்லிவிட்டாராம். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *