ஓணம் உடையில் கவர்ச்சி.. நடிகை கௌரி கிஷனா இப்படி?
நடிகை கௌரி கிஷன் தமிழ் சினிமாவில் 96 படம் மூலமாக அறிமுகம் ஆனவர். அவர் இதற்குமுன் ஹோம்லியாக மட்டுமே படங்களில் நடித்து வந்தார்.
ஆனால் LIK படத்தில் அவர் கிளாமராக நடித்து இருந்த நிலையில், அதற்கு பிறகு இன்ஸ்டாவிலும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது ஓணம் சேலையில் செம கிளாமர் ஆக நடிகை கௌரி கிஷன் போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்களை பாருங்க.
