ரவி தேஜா இருமுடி பட லாபத்தில் வரும் பங்கு.. மொத்தம் எத்தனை கோடி பாருங்க
நடிகர் ரவி தேஜாவின் இருமுடி படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதில் அவருக்கு சம்பளமாக எவ்வளவு தரப்பட்டது என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.
அவர் சம்பளமாக பெரிய தொகை வாங்க வில்லையாம், அதற்கு பதிலாக லாபத்தில் பங்கு தொகையை அவர் பெறுகிறார்.
இத்தனை கோடியா?
ரவி தேஜா சம்பளமாக ஒரு படத்திற்கு 15 – 20 கோடி மட்டுமே வாங்குகிறார். ஆனால் இருமுடி படத்தின் லாபத்தில் அவர் பங்கு வாங்கியதால் அவருக்கு சுமார் 50 கோடி ரூபாய் வரை கிடைக்கிறதாம்.
அவரது முடிவு தற்போது அவருக்கு பெரிய லாபத்தை கொடுத்து இருக்கிறது.
