RISE OF A LEGEND பிரம்மாண்ட புது ட்ரெய்லர்

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் RAMAYANA: RISE OF A LEGEND படம் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது.

4000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்படும் இந்த படத்தின் புது ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.


ராவணன் ஆக மிரட்டும் யாஷ், ராமர் ஆக ரன்பீர் கபூர்.. மோதிக்கொள்ளும் ட்ரெய்லர் எப்படி இருக்கிறது பாருங்க.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *