தன் மகன்கள் பெயரை பயன்படுத்திய விக்னேஷ் சிவன்.. கெட்ட வார்த்தையில் திட்டிய நெல்சன்


இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீப காலமாக ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார். அது ஒரு பக்கம் இருந்தாலும் அவர் பாடலாசிரியராக பல படங்களுக்கு பாடல் வரிகள் எழுதி அதன் மூலமாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அப்படி ஜெயிலர் படத்தில் வரும் ரத்தமாவே பாடலை அவர் எழுதிய போது அதில் தன்னுடைய மகன் பெயரையும் அவர் அதில் பயன்படுத்தியிருந்தாராம். அதை பார்த்து நெல்சன் அவரைக் கெட்ட வார்த்தையில் திட்டினாராம்.

தன் மகன்கள் பெயரை பயன்படுத்திய விக்னேஷ் சிவன்.. கெட்ட வார்த்தையில் திட்டிய நெல்சன் | Vignesh Shivan Uses Sons Name In Jailer 2

அந்த விஷயத்தை தற்போது ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.

மேலும் ஜெயிலர் இரண்டு படத்திற்காக பாடல் எழுதியபோது மீண்டும் தனது மகன் பெயர்களை அதில் பயன்படுத்தி இருப்பதாகவும், ஆனால் இந்த முறை நெல்சன் கண்டுபிடிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அதை எங்கே பயன்படுத்தியிருக்கிறேன் என ஜெயிலர் 2 ரிலீஸ் ஆன பிறகு தெரிவிக்கிறேன் என விக்னேஷ் சிவன் கூறியிருக்கிறார். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *