Jananayagan எடுக்கும் போது CM ஆவாருனு சத்தியமா நெனைக்கல – Kumar Natarajan Interview

Jananayagan எடுக்கும் போது CM ஆவாருனு சத்தியமா நெனைக்கல – Kumar Natarajan Interview


குமார் நடராஜன்

வரும் ஜுலை 23ம் தேதி தமிழகம் கொண்டாட்டத்தில் இருக்கப்போகிறது, காரணம் தளபதி விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் ரிலீஸ் ஆகப்போகிறது.

விஜய் முதலமைச்சர் ஆவதற்கு முன்பு ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய படம், இப்போது முதலமைச்சர் விஜய்யின் படம் என்று வெளியாகிறது. நாளை மறுநாள் படம் வெளியாகவுள்ள நிலையில் படம் குறித்து பிரபலங்கள் நிறைய விஷயங்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

அப்படி நடிகர் குமார் நட்ராஜன் விஜய் பற்றியும், அவரது ஜனநாயகன் படம் குறித்தும் பேசிய வீடியோவை காண்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *