மூக்குத்தி அம்மன் 2.. Mahasakthi Trance Video


இயக்குநர் சுந்தர் சி மற்றும் நடிகை நயன்தாரா கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் நவம்பர் 6-ஆம் தேதி வெளியாகும் திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2. வேல்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க, ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் ஊர்வசி, ரெஜினா, யோகி பாபு, துனியா விஜய் உள்ளிட்ட பலரும் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்புடன் இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திலிருந்து Mahasakthi Trance வீடியோவை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

இதோ: 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *