சமந்தாவின் எங்கள் தங்கம் படம் மொத்தமாக செய்துள்ள வசூல்… Final Collection

சமந்தாவின் எங்கள் தங்கம் படம் மொத்தமாக செய்துள்ள வசூல்… Final Collection

எங்கள் தங்கம்

மா இன்டி பங்காரம், தெலுங்கில் நடிகை சமந்தா நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம்.

தமிழில் எங்கள் தங்கம் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது.

காதல் திருமணம் செய்து கொள்ளும் ஸ்வர்ணா (சமந்தா) தனது கணவர் குடும்பத்தின் நன்மதிப்பைப் பெற முயற்சிக்கும் போது அவரைத் தேடிவரும் ஒரு மர்மக் கும்பலிடம் இருந்து தன் குடும்பத்தைக் காப்பாற்றும் துணிச்சலான ஆக்ஷன் கதையாக இப்படம் அமைந்துள்ளது.

தமிழை தாண்டி தெலுங்கு சினிமா இப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது.

சமந்தாவின் எங்கள் தங்கம் படம் மொத்தமாக செய்துள்ள வசூல்... Final Collection | Samantha Engal Thangam Movie Final Collection

பாக்ஸ் ஆபிஸ்

நந்தினி ரெட்டி இயக்கத்தில் கடந்த ஜுன் 19ம் தேதி வெளியான இப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கி பாக்ஸ் ஆபிஸில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ளது.

தற்போது எங்கள் தங்கம் படத்தின் Final Collection விவரம் வெளியாகியுள்ளது. இப்படம் மொத்தமாக ரூ. 102 கோடி வரை வசூலித்துள்ளதாம், படம் பிளாக் பஸ்டராக கொண்டாடப்பட்டுள்ளது.

சமந்தாவின் எங்கள் தங்கம் படம் மொத்தமாக செய்துள்ள வசூல்... Final Collection | Samantha Engal Thangam Movie Final Collection

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *