45 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் கரீனா கபூர்.. Stunning போட்டோஷூட்..


பாலிவுட் திரையுலகில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருபவர் நடிகை கரீனா கபூர் கான். இவர் நடிப்பில் அடுத்ததாக Daayra திரைப்படம் வரும் 18-ஆம் தேதி வெளியாகிறது.

நேற்று இப்படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கரீனா கபூர் கலந்துகொண்ட நிலையில், அவர் அணிந்திருந்த Olive green pant suit உடை அனைவரின் கவனத்தை ஈர்த்தது. இந்த உடையில் Stunning லுக்கில் ரசிகர்களை கவர்ந்த கரீனா கபூர், அந்த போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்:


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *