4 நாட்களில் ஹாய் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. விவரம் இதோ


கடந்த வாரம் வெளியான ஹாய் திரைப்படத்தின் 4 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.



ஹாய்


தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக கவின் வளர்ந்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஓரிரு திரைப்படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை மக்கள் மத்தியில் பெறவில்லை. இந்த சமயத்தில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான திரைப்படம்தான் ஹாய்.

பாக்ஸ் ஆபிஸ்: 4 நாட்களில் ஹாய் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. விவரம் இதோ | Hi Movie 4 Days Box Office

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தில் ராதிகா சரத்குமார், பாக்யராஜ், பிரபு, கதிர், குரேஷி என பலரும் நடித்துள்ளனர். எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.



பாக்ஸ் ஆபிஸ்



இந்நிலையில், ஹாய் திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 4 நாட்களில் இப்படம் ரூ. 8 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பாக்ஸ் ஆபிஸ்: 4 நாட்களில் ஹாய் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. விவரம் இதோ | Hi Movie 4 Days Box Office


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *