முடிவுக்கு வரும் கயல் சீரியலுக்கு பதிலாக புதிதாக வரும் தொடர்.. முடியும் தேதி உடன் இதோ
சன் டிவியில் நீண்ட காலமாக முன்னணி சீரியல் ஆக இருந்து வரும் கயல் சீரியல் இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வருகிறது. அதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
இன்னும் ஒரு மாதத்தில் கயல் முடிய இருக்கும் நிலையில் அதற்கு பதிலாக வர போகும் புது சீரியல் என்ன என்பது பற்றி தகவல் வந்திருக்கிறது.
பராசக்தி
கயல் சீரியல் அக்டோபர் 24ம் தேதி முடிய போகிறதாம். அதன் பின் அக்டோபர் 26ம் தேதியில் இருந்து பராசக்தி என்ற புது சீரியல் வர இருக்கிறது.
அந்த சீரியல் எப்படி இருக்க போகிறது என்கிற எதிர்பார்ப்பும் தற்போது எழுந்திருக்கிறது.
