அட எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புகழ் கனிகாவா இது?


சன் டிவியில் முதல் பாகம் வெற்றிகரமாக முடிவடைந்து 2வது பாகமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.

இரண்டிலும் எந்த ஒரு மாற்றுக் கதையும் இல்லை, குணசேகரன் எல்லா வில்லத்தனமும் செய்வார், அவர் செய்யும் தவறுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என அவரது வீட்டுப் பெண்கள் போராடுவார்கள், ஆனால் தண்டனை கிடைக்காது.

அட எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புகழ் கனிகாவா இது?... குட்டை உடையில் அவர் கொடுத்த போஸ் | Ethirneechal Serial Kaniha Short Dress Video

இப்படியே முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகமும் நகர்கிறது.

கனிகா

முதல் பாகத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மக்களின் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்தவர் தான் நடிகை கனிகா. இவர் தமிழில் படங்கள் நடித்துள்ளார், அதேபோல் சில நடிகைகளுக்கு டப்பிங்கும் பேசியுள்ளார்.

அவர் சினிமாவில் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. பின் சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்தவருக்கு ரசிகர்கள் பேராதரவு கொடுத்துள்ளனர், ஆனால் அவர் சீரியலில் இருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார்.

அட எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புகழ் கனிகாவா இது?... குட்டை உடையில் அவர் கொடுத்த போஸ் | Ethirneechal Serial Kaniha Short Dress Video

கியூட் வீடியோ

சீரியலில் இருந்து வெளியேறிய கனிகா மக்களை என்டர்டெயின் செய்துகொண்டே தான் இருக்கிறார். எப்படி என்றால் அவர் இன்ஸ்டாவில் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்டு எப்போதும் ஆக்டீவாக உள்ளார்.

அண்மையில் குட்டை உடைகளை அணிந்து செம கியூட்டான போஸ் கொடுத்த புகைப்படங்களை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இங்கே பாருங்க,




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *