வெற்றி தோல்வியை தாண்டி இது தான் முக்கியம்.. மகன் பற்றி பதிவிட்ட ஷாலினி

வெற்றி தோல்வியை தாண்டி இது தான் முக்கியம்.. மகன் பற்றி பதிவிட்ட ஷாலினி


நடிகர் அஜித் கார் ரேஸில் தீவிர கவனம் செலுத்தி வந்தாலும் அடுத்து தன் மனைவி ஷாலினி தயாரிப்பில் படம் நடிக்க போகிறார். அது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பும் வந்துவிட்டது.

இந்நிலையில் அஜித் – ஷாலினியின் மகன் ஆத்விக் அஜித் கால்பந்து போட்டியில் கலந்துகொண்டு இருக்கிறார். அவரது அணி ஜெயித்த நிலையில் ஷாலினி மகிழ்ச்சியாக புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.

இது முக்கியம்

அவர்கள் விளையாடுவதை பார்க்க அழகாக இருந்தது. ரிசல்ட் என்ன என்பதை விட, விளையாடும் மகிழ்ச்சி என்பது தான் முக்கியம்.


இவ்வாறு ஷாலினி பதிவிட்டு இருக்கிறார். 

GalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *