மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் க்ரிசில்டா மகனுக்காக இணைந்து செய்த விஷயம்.. வைரலாகும் புகைப்படங்கள்

மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் க்ரிசில்டா மகனுக்காக இணைந்து செய்த விஷயம்.. வைரலாகும் புகைப்படங்கள்


குக் வித் கோமாளி நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது அவரது இரண்டாவது மனைவி வழக்கு தொடுத்து இருந்தது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

அவருக்கு பிறந்தது என்னுடைய குழந்தை என நிரூபித்தால் எல்லா செலவையும் ஏற்றுக்கொள்கிறேன் என நீதிமன்றத்தில் மாதம்பட்டி கூறினார். அதன் பின் நடந்த டிஎன்ஏ சோதனையில் அது மாதம்பட்டி ரங்கராஜ் குழந்தை தான் என உறுதியானது.

அதன் பின் சமரசம் ஆகி தற்போது ரங்கராஜ் மற்றும் ஜாய் க்ரிசில்டா இருவரும் ஒன்று சேர்ந்துவிட்டனர்.

காதுகுத்து

தற்போது மகனுக்கு மொட்டை அடித்து காதுகுத்தி இருக்கின்றனர். அந்த புகைப்படங்களை மகிழ்ச்சியாக ஜாய் வெளியிட்டு இருக்கிறார்.

.அந்த ஸ்டில்கள் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *