சுதந்திர தின விழாவில் கலந்துகொண்ட நடிகை த்ரிஷாவின் அழகிய புகைப்படங்கள்

சுதந்திர தின விழாவில் கலந்துகொண்ட நடிகை த்ரிஷாவின் அழகிய புகைப்படங்கள்


புடவையில் எடுத்துக்கொண்ட தனது சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை நடிகை த்ரிஷா தனதுஇன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



த்ரிஷா


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா, இந்த ஆண்டு கருப்பு எனும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்துள்ளார். அடுத்ததாக இவர் நடிப்பில் விஸ்வம்பரா, ராம் ஆகிய திரைப்படங்கள் வெளிவரவுள்ளன.



புடவையில் போட்டோஷூட்


நடிகை த்ரிஷா நேற்று தமிழ்நாட்டில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் அணிந்திருந்த புடவையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை த்ரிஷா பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *