டபுள் ஆன விஸ்வநாத் & சன்ஸ் பட வசூல்.. மேடையிலேயே சொன்ன இயக்குனர்

டபுள் ஆன விஸ்வநாத் & சன்ஸ் பட வசூல்.. மேடையிலேயே சொன்ன இயக்குனர்


சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் திரைக்கு வந்திருக்கும் விஸ்வநாத் & சன்ஸ் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த படத்தின் வெற்றி விழா இன்று நடைபெற்றது. அதில் பேசிய படக்குழுவினர் நெகிழ்ச்சியாக பேசி இருக்கின்றனர்.

டபுள் ஆன விஸ்வநாத் & சன்ஸ் பட வசூல்.. மேடையிலேயே சொன்ன இயக்குனர் | Vishwanath Sons Success Meet Venky Atluri Speech

டபுள் ஆன வசூல்

இயக்குனர் வெங்கி அட்லூரி பேசும்போது “முதல் நாளை விட இடண்டாம் நாளில் வசூல் டபுள் ஆகி இருக்கிறது. வழக்கமாக 20% அல்லது 30% அதிகரிப்பதை பற்றி கேட்டிருக்கிறேன், ஆனால் 100% அதிகரிப்பது என்பதெல்லாம் நான் இதற்குமுன் கேள்விப்பட்டதில்லை.”

“இது எனக்கு முதல் முறை” என கூறி இருக்கிறார்.
 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *