யார் யார் எந்த தியேட்டர்.. ஜெயிலர் 2 FDFS பார்க்க வரும் பிரபலங்கள் லிஸ்ட் பாருங்க
ரஜினி ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ஜெயிலர் 2 படம் இன்று திரைக்கு வருகிறது. படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க ரசிகர்கள் எல்லோரும் வெறித்தனமாக தயாராகி வருகின்றனர்.
ரசிகர்கள் மட்டுமின்றி பல சினிமா நட்சத்திரங்களும் ஜெயிலர் 2 FDFS பார்க்க வருகின்றனர்.
யார் யார் எந்த தியேட்டர்.. லிஸ்ட்
- சூப்பர்ஸ்டார் குடும்பம் மற்றும் நடிகர் தனுஷ் – சென்னை ரோகிணி தியேட்டர் காலை 8.30 மணி FDFS
- எஸ்ஜே சூர்யா – சத்யம் சினிமாஸ் – 3PM ஷோ
- ரம்யா கிருஷ்ணன் – கமலா சினிமாஸ் – காலை 8.30 FDFS
- அனிருத் – வெற்றி தியேட்டர் – காலை 8.30 FDFS
- சூரஜ் வெஞ்சரமூடு – Magic Frames Cinemas, Kakkanad – 6 am FDFS
