மாஸாக வெளியான அஜித்தின் Gladiators டிரைலர்… வைரலாக்கும் ரசிகர்கள்


Gladiators

விடாமுயற்சி, குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் எந்த படமும் வரவில்லை.

ஆனால் ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு இப்போது ஒரு டிரெய்லர் வெளியாகியுள்ளது. படங்களை நிறுத்தி வைத்து கார் ரேஸில் அதிக கவனம் செலுத்தி வரும் அஜித் அதனை ஒரு ஆவணப்படமாக எடுத்துள்ளார், அதற்கு க்ளாடியேட்டர்ஸ் என்றும் பெயர் வைத்துள்ளார்.

ஏ.எல்.விஜய் இயக்க அஜித்குமாரின் மனைவி ஷாலினி அஜித்குமார் மற்றும் கோல்டன் டிராபி ஃபிலிம் புரொடக்ஷ்ன் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இந்த ஆவணப்படத்தின் டிரெய்லர் திரையரங்குகளில் வெளியான நிலையில் இப்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இதோ பாருங்கள்,




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *