மயக்கம் என்ன பட புகழ் நடிகை ரிச்சாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள்…


நடிகை ரிச்சா

தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்து பிரபலமான நடிகைகளில் உள்ளனர், அதில் ஒருவர் தான் நடிகை ரிச்சா.

தனுஷுடன் மயக்கம் என்ன படத்தில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றார், சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தியிருப்பார்.

அப்படத்தை தொடர்ந்து சிம்புவுடனும் நடித்தவர் அடுத்தடுத்து படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் சினிமா பக்கமே வரவில்லை.
திருமணம், குழந்தை என வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.

தற்போது நடிகை ரிச்சா தனது குடும்பத்துடன் எடுத்த அழகிய புகைப்படங்களை காண்போம்.

GalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *