பெத்லகேம் குடும்ப யூனிட் மற்றும் இருமுடி திரைப்படங்களின் 2 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்..

இந்த வாரம் வேற்று மொழிகளில் இருந்து வெளிவந்த பெத்லகேம் குடும்ப யூனிட் மற்றும் இருமுடி திரைப்படங்களின் 2 நாட்கள் வசூல் குறித்த தகவலை பார்க்கலாம் வாங்க.

பெத்லகேம் குடும்ப யூனிட் மற்றும் இருமுடி திரைப்படங்களின் 2 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. | Irumudi Bethlehem Kudumba Unit 2 Days Box Office

பெத்லகேம் குடும்ப யூனிட்

மலையாள திரையுலகில் இருந்து நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது பெத்லகேம் குடும்ப யூனிட். கடந்த 21-ஆம் தேதி வெளியான இப்படம் இரண்டு நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள நிலையில், இதுவரை ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

பெத்லகேம் குடும்ப யூனிட் மற்றும் இருமுடி திரைப்படங்களின் 2 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. | Irumudi Bethlehem Kudumba Unit 2 Days Box Office

இருமுடி

ரவி தேஜா நடிப்பில் இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், பேபி நட்சத்திரா, ஸ்வாசிகா ஆகியோர் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

பெத்லகேம் குடும்ப யூனிட் மற்றும் இருமுடி திரைப்படங்களின் 2 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. | Irumudi Bethlehem Kudumba Unit 2 Days Box Office

இந்நிலையில், 2 நாட்களில் உலகளவில் இருமுடி திரைப்படம் ரூ. 45 கோடிக்கும் மேல் வசூல் செய்து சிறந்த ஓப்பனிங் கொடுத்துள்ளது. இனி வரும் நாட்களிலும் நல்ல வசூல் வரவேற்பு இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என கூறப்படுகிறது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *