இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட 4 பைனலிஸ்ட்கள்..


குக் வித் கோமாளி சீசன் 7-ல் நான்கு போட்டியாளர்கள் இறுதி போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

குக் வித் கோமாளி


இந்த குக் வித் கோமாளி சீசன் 7-ல் ரியல் ஜோடிகள் போட்டியாளர்களாக களமிறங்கினர். இதில் மொத்தம் 9 ஜோடிகள் போட்டியிட்ட நிலையில், அரை இறுதி போட்டிக்கு 3 ஜோடிகள் மட்டுமே தேர்வாகினார்கள்.

குக் வித் கோமாளி சீசன் 7: இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட 4 பைனலிஸ்ட்கள்.. இதோ பாருங்க | 4 Finalist Of Cooku With Comali Season 7

மேலும், இதற்கு முந்தைய சீசன்களில் போட்டியிட்ட சீனியர்ஸ் பாபா பாஸ்கர், ரம்யா பாண்டியன், உமைர் மற்றும் ஷபானா ஆகியோரை போட்டியாளர்களாக களமிறக்கினார்கள். அதிலிருந்து ஜூனியர் Vs சீனியர் என்கிற முறையில்தான் இந்த போட்டி நடைபெற்றது. இதில், பாபா பாஸ்கர், உமைர் மற்றும் ஷபானா அரை இறுதிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

பைனலிஸ்ட்கள்



இந்த நிலையில், இன்று ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 7 அரை இறுதி சுற்றில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில், 4 போட்டியாளர்கள் இறுதி போட்டிக்கு பைனலிஸ்ட்டாக சென்றுள்ளனர்.

குக் வித் கோமாளி சீசன் 7: இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட 4 பைனலிஸ்ட்கள்.. இதோ பாருங்க | 4 Finalist Of Cooku With Comali Season 7

ஷபானா, சம்யுக்தா – அனிருதா ஸ்ரீகாந்த், சித்து – ஸ்ரேயா மற்றும் உமைர் ஆகியோர் பைனலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அரவிந்த் – சங்கீதா மற்றும் பாபா பாஸ்கர் மாஸ்டர் எலிமினேட் ஆகியுள்ளார்கள்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *