பிரபல சீரியல் நடிகை சம்யுக்தாவின் அழகிய போட்டோஸ் இதோ

சம்யுக்தா
விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை சம்யுக்தா.
இவர் சீரியல் மூலம் பிரபலமானதை தாண்டி பிரபல சீரியல் நடிகர் விஷ்ணுகாந்தை காதலித்து திருமணம் செய்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். அதாவது இவர்கள் இருவரும் திருமணம் செய்த சில நாட்களிலேயே பிரச்சனையானதால் பிரிந்துவிட்டனர்.
இப்போது அவரவர் தங்களது வேலையில் பிஸியாக உள்ளனர்.
தற்போது நாம் நடிகை சம்யுக்தா வெளியிட்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.






