விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா… எந்த தொடர் தெரியுமா?

விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா… எந்த தொடர் தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்று தான் கூற வேண்டும்.

அதிலும் இப்போது ஒளிபரப்பாகும் 2ம் பாகத்தை விட முதல் பாகம் ரசிகர்களின் மனதில் பெரிய இடம் பிடித்துள்ளது. எதார்த்தமான குடும்பக்கதை, நடிகர்கள் தேர்வு, சீரியலை கொண்டு சென்ற விதம் என எல்லா விஷயத்தையும் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? | Serial Actress Sujitha New Entry In Vijay Tv

இந்த சீரியலில் நடித்ததன் மூலம் அண்ணியாக மக்கள் மனதில் வாழ்பவர் தான் சுஜிதா. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி எத்தனையோ படங்கள் நடித்துள்ளார், ஆனால் மக்களிடம் அதிகம் அவரை கொண்டு சேர்த்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.

விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? | Serial Actress Sujitha New Entry In Vijay Tv

புதிய சீரியல் 

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு பிறகு சுஜிதா, போட்டோ ஷுட்கள், சின்ன சின்ன கதாபாத்திரங்களில் சீரியல்களில் என்ட்ரி கொடுத்து வந்தார். கடைசியாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? | Serial Actress Sujitha New Entry In Vijay Tv

தற்போது சுஜிதா மீண்டும் விஜய் டிவி பக்கம் வந்துள்ளார். அவர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சின்ன மருமகள் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க என்ட்ரி கொடுத்துள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *