பிக் பாஸ் 10ல் சற்றுமுன் இரண்டு எலிமினேஷன்.. உறுதியான தகவல்


பிக் பாஸ் 10வது சீசன் விஜய் டிவியில் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. முந்தைய சீசன்களை போலவே இந்த முறையும் சமூக வலைத்தளங்களில் பல போட்டியாளர்களுக்கு ஆதரவும் எதிர்க்கும் கலவையாக இருந்து வருகிறது.

மேலும் எலிமினேஷனலிலும் பல்வேறு ட்விஸ்டுகள் இருந்து வருகிறது.

பிக் பாஸ் 10ல் சற்றுமுன் இரண்டு எலிமினேஷன்.. உறுதியான தகவல் | Bigg Boss 10 This Week Elimination Shathiga

இந்த வார எலிமினேஷன்


இந்நிலையில் இந்த வாரம் வெளியேறப் போகும் எலிமினேஷன் யார் யார் என்கிற தகவல் தற்போது வந்திருக்கிறது.


ஷத்திகா மற்றும் முகேஷ் ஆகிய இருவரும் தற்போது எலிமினேட் செய்யப்பட்டிருக்கின்றனர். அது ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் வர இருக்கிறது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *