தனியாக வந்த சங்கீதா.. அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வீடியோ


அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில் இருக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

அதில் பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். நடிகரும் முதலமைச்சருமான விஜய் தனியாக சென்று அனிருத் – காவ்யாவை வாழ்த்தி இருந்தார்.

அவரை ரஜினி, முக ஸ்டாலின் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் வரவேற்ற வீடியோவும் வெளியாகி இருந்தது.

தனியாக வந்த சங்கீதா.. அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வீடியோ | Vijay Wife Sangeetha Attend Anirudh Kavya Wedding

தனியாக வந்த சங்கீதா


அதன் பின் விஜய்யின் மனைவி சங்கீதா தனியாக நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *