பிக்பாஸ் 10வது சீசனில் பிரபல கிரிக்கெட் வீரர் கலந்துகொள்கிறாரா?… யார் தெரியுமா?

பிக்பாஸ் 10

தமிழ் சின்னத்திரையில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகிறது.

அதிலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எல்லா ரியாலிட்டி ஷோக்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. பிக்பாஸ் 10, விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் ஒரு ஷோ.

முதல் சீசன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கிய நிகழ்ச்சி இப்போது 10வது சீசனை எட்டிவிட்டது.

பிக்பாஸ் 10வது சீசனில் பிரபல கிரிக்கெட் வீரர் கலந்துகொள்கிறாரா?... யார் தெரியுமா? | Is Cricketer Participating In Bigg Boss 10

போட்டியாளர்

வரும் செப்டம்பர் 6ம் தேதி பிக்பாஸ் 10வது சீசன் ஒளிபரப்பாக துவங்குகிறது.

இந்த 10வது சீசனில் பிரபலங்கள் அல்லாத பொது மக்கள் சிலரும் கலந்துகொள்ள உள்ளனர். கடந்த சில நாட்களாக போட்டியாளர்கள் பற்றிய விவரங்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்க இப்போது ஒரு புதிய தகவல் வந்துள்ளது.

அதாவது பிரபல கிரிக்கெட் வீரர் முரளி விஜய் பிக்பாஸ் 10வது சீசனில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் உறுதியாக தெரியவில்லை.

பிக்பாஸ் 10வது சீசனில் பிரபல கிரிக்கெட் வீரர் கலந்துகொள்கிறாரா?... யார் தெரியுமா? | Is Cricketer Participating In Bigg Boss 10

அதேபோல் தற்போது ஜீ தமிழில் பாரிஜாதம் தொடரில் நடித்துவரும் நடிகை ஆல்யா மானசாவும் பிக்பாஸ் 10ல் பங்குபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிக்பாஸ் 10வது சீசனில் பிரபல கிரிக்கெட் வீரர் கலந்துகொள்கிறாரா?... யார் தெரியுமா? | Is Cricketer Participating In Bigg Boss 10

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *