தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ்-ஷங்கர் கூட்டணி அமைக்கிறார்களா?

இயக்குனர்கள்

ஏ.ஆர்.முருகதாஸ், தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை இயக்கியவர்.

கடைசியாக முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க மதராஸி என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது, ஆனால் படம் எதிர்ப்பார்த்த அளவு சரியான வரவேற்பு பெறவில்லை.

தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ்-ஷங்கர் கூட்டணி அமைக்கிறார்களா? | Ar Murugadoss Shankar 2 Top Directors Teaming Up

இப்படத்திற்கு முன் ஹிந்தியில் சல்மான் கானை வைத்து சிகந்தர் என்ற படம் இயக்கினார், ஆனால் அதுவும் சரியாக ஓடவில்லை.
தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குனர்களில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரும் முக்கிய பங்கு வகிக்கிறார்.

கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படம் வெளியானது. தெலுங்கில் ராம் சரண் நடிக்க வெளியாக சுத்தமாக படம் வரவேற்பு பெறவில்லை, பிளாப் ஆனது.
அடுத்து ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 3 வரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் படம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ்-ஷங்கர் கூட்டணி அமைக்கிறார்களா? | Ar Murugadoss Shankar 2 Top Directors Teaming Up

கூட்டணி

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ஷங்கர் கூட்டணியில் ஒரு படம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ்-ஷங்கர் கூட்டணி அமைக்கிறார்களா? | Ar Murugadoss Shankar 2 Top Directors Teaming Up

அதாவது ஷங்கரின் கதைக் குழுவுடன் ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து புதிய கமர்ஷியல் படத்திற்கான கதை உருவாக்கத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏ.ஆர்.முருகதாஸ் கதையை ஷங்கர் இயக்க உள்ளாராம். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *