Weekend வந்தாச்சு, செம ஜாலி மூடில் மாடர்ன் உடை போட்டோஸ் வெளியிட்ட நடிகை ரேஷ்மா..
நடிகை ரேஷ்மா
புஷ்பா என்ற ஒரே கதாபாத்திரம் நடிகை ரேஷ்மாவின் வாழ்க்கையை அப்படியே மாற்றிவிட்டது. அந்த ஒரு படம் கொடுத்த வரவேற்பு படங்கள் நடித்து வந்தவர், அப்படியே சின்னத்திரை பக்கம் வந்தார்.
இதில் அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்க பாக்கியலட்சுமி, கார்த்திகை தீபம் என ஹிட் சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.
சீரியல்களை தாண்டி சொந்த தொழிலிலும் கவனம் செலுத்தி வருகிறார் ரேஷ்மா. தற்போது Weekend வந்த நிலையில் ரேஷ்மா வெளியிட்ட சில மாடர்ன் உடை போட்டோஸ் இதோ,
