பரிமளா & கோ திரைப்படம் இதுவரை இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா? முழு விவரம் இதோ

பரிமளா & கோ திரைப்படம் இதுவரை இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா? முழு விவரம் இதோ

பரிமளா & கோ  

ஜெயராம், ஊர்வசி இணைந்து நடிக்க இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் பரிமளா & கோ.

பரிமளா & கோ திரைப்படம் இதுவரை இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா? முழு விவரம் இதோ | Parimala And Co Movie Worldwide Box Office

டார்க் காமெடி திரில்லர் கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இப்படத்தில் சஞ்சனா, சாண்டி, அனந்திகா, மிஸ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். FoxN இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பரிமளா & கோ திரைப்படம் இதுவரை இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா? முழு விவரம் இதோ | Parimala And Co Movie Worldwide Box Office

ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட கடந்த ஜூன் 5-ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் முதல் நாளில் இருந்த எதிர்பார்த்ததை விட குறைவான வசூல் கிடைத்தது.

பரிமளா & கோ திரைப்படம் இதுவரை இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா? முழு விவரம் இதோ | Parimala And Co Movie Worldwide Box Office

வசூல் 

இந்த நிலையில், 16 நாட்களில் பரிமளா & கோ திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பரிமளா & கோ திரைப்படம் இதுவரை இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா? முழு விவரம் இதோ | Parimala And Co Movie Worldwide Box Office

அதன்படி, இதுவரை இப்படம் உலகளவில் ரூ. 19 கோடி வசூலித்துள்ளது.

இதன் மூலம் பரிமளா & கோ திரைப்படம் தன்னுடைய பட்ஜெட்டில் இருந்து 95% சதவீதம் ரிக்கவரி செய்துள்ளது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *