முதலமைச்சர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.. வெளிவந்த ஜீவாவின் ‘JIO’ படத்தின் டீசர்..

முதலமைச்சர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.. வெளிவந்த ஜீவாவின் ‘JIO’ படத்தின் டீசர்..

எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜாலியா இருந்த ஒருத்தன். இதனை ‘SMS’ பட பாணியில், ‘JIO’ என சுருக்கமாக அழைக்கப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் ஜீவாவுடன் இணைந்து பரிதாபங்கள் சுதாகர், நடிகை இவானா ஆகியோர் நடித்துள்ளனர்.

முதலமைச்சர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.. வெளிவந்த ஜீவாவின்

இந்த நிலையில், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ‘JIO’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதில், முதலமைச்சர் விஜய்யின் பட ரெஃபரென்ஸ் மட்டும், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.


இதோ ‘JIO’ திரைப்படத்தின் டீசர்:

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *