படப்பிடிப்பில் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் பிறந்தநாள் கொண்டாட்டம்… போட்டோஸ் இதோ

படப்பிடிப்பில் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் பிறந்தநாள் கொண்டாட்டம்… போட்டோஸ் இதோ


சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பியில் டாப்பில் ஒளிபரப்பாகி வருகிறது. சில நேரங்களில் கதைக்களம் கொஞ்சம் டல் அடித்தாலும் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது.

ரோஹினியிடம் விவாகரத்து பெறாமல் மனோஜ் கனகாவை பணத்திற்காக திருமணம் செய்துவிட்டார், ஆனால் அந்த உண்மை இன்னும் வெளிவரவில்லை.

படப்பிடிப்பில் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ | Siragadikka Aasai Serial Preethi Bday Celeb

ரோஹினி ஒருபக்கம் க்ரிஷை மனோஜிடம் பேச வைத்து அப்படியே ஒரு குடும்பமாக ஆகலாம் என அவர் ஒரு பிளான் போட்டு வருகிறார்.

விஜயாவிற்கு மனோஜ் மீது சந்தேகம் வர மீனா-ஸ்ருதியை அவர் என்ன செய்கிறார் என்பதை பார்க்க கூறியுள்ளார். இருவரும் மனோஜை ஒருநாள் முழுவதும் பாலோ செய்துள்ளனர். இன்னொரு பக்கம் முத்து, மனோஜ்-ரோஹினி ஒன்றாக ஐஸ்கிரீம் சாப்பிட்டதை வீடியோவாக எடுத்து விஜயாவிடம் காட்டிவிட்டார்.

படப்பிடிப்பில் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ | Siragadikka Aasai Serial Preethi Bday Celeb

கொண்டாட்டம்

சிறகடிக்க ஆசை சீரியல் 7 நாட்களும் ஒளிபரப்பாகி வரும் நிலையில் படப்பிடிப்பும் தொடர்ந்து நடந்து வருகிறது. 

இந்த நிலையில் சீரியலில் ஸ்ருதி கதாபாத்திரத்தில் நடித்துவரும் நடிகை ப்ரீத்தியின் பிறந்தநாள் வந்துள்ளது. இதனால் சீரியல் குழுவினர் நடிகை ப்ரீத்திக்கு சர்ப்ரைஸாக கேக் வெட்டி அவரது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.

இதோ அந்த போட்டோஸ்,




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *