அதிகாரப்பூர்வமாக வெளிவந்தது விஜய்யின் ஜனநாயகன் பட ஓடிடி ரிலீஸ் விவரம்…

அதிகாரப்பூர்வமாக வெளிவந்தது விஜய்யின் ஜனநாயகன் பட ஓடிடி ரிலீஸ் விவரம்…


ஜனநாயகன்

2026ம் ஆண்டு தேர்தலை சந்திக்கப்போகிறேன் எனவே இனி நான் சினிமாவில் இருந்து விலகுகிறேன் என கடந்த 2024ம் ஆண்டு அறிவித்திருந்தார் நடிகர் விஜய்.

அந்த செய்தி கேட்டதுமே ரசிகர்கள் கடும் வருத்தம் அடைந்தாலும் அவர் வேறொரு பெரிய களத்தில் சாதிக்க இருப்பதால் கொண்டாடினார்கள். விஜய் ஜனநாயகன் படத்தோடு சினிமாவில் இருந்து விலகிவிட்டார், அந்த படமும் 2026 பொங்கல் ஸ்பெஷலாக வெளியாக இருந்தது.

அதிகாரப்பூர்வமாக வெளிவந்தது விஜய்யின் ஜனநாயகன் பட ஓடிடி ரிலீஸ் விவரம்... | Vijay Jananayagan Movie Ott Release Details

ஆனால் விஜய்யின் பல படங்கள் போராட்டத்தை கண்டது போல் அவரது கடைசிப்படமும் பெரிய பிரச்சனைகளை சந்தித்தது.

தணிக்கை சான்றிதழ் கிடைக்க போராடி வந்த நேரத்தில் திடீரென முழு படமும் சமூக வலைதளங்களில் லீக் ஆக படக்குழு மற்றும் ரசிகர்கள் செம ஷாக் ஆனார்கள்.

ஒருவழியாக எல்லா பிரச்சனையும் முடிந்து படம் கடந்த ஜுலை 23ம் தேதி ரிலீஸ் ஆனது, வசூல் வேட்டையும் நடத்தி வருகிறது.

அதிகாரப்பூர்வமாக வெளிவந்தது விஜய்யின் ஜனநாயகன் பட ஓடிடி ரிலீஸ் விவரம்... | Vijay Jananayagan Movie Ott Release Details


ஓடிடி ரிலீஸ்


சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வந்த விஜய்யின் சினிமா பயணம் ஜனநாயகன் படத்தோடு முடிந்துவிட்டது.

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் மொத்தமாக இதுவரை ரூ. 323.5 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் வெளியான இப்படம் வரும் ஆகஸ்ட் 21ம் தேதி ஜீ 5 தளத்தில் வெளியாக உள்ளதாம்.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *