நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் ஷார்ட் உடையில் ஹாட் போட்டோஷூட்

நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் தாராள கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் அவர் மாலத்தீவில் பிகினி உடையில் இருந்த ஸ்டில்கள் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது. அந்த போட்டோக்களுக்கு 60 ஆயிரம் லைக்குகளுக்கும் மேல் குவிந்து இருந்தது.
இந்நிலையில் பிரக்யா ஜெய்ஸ்வால் ஜொலிக்கும் ஹாட் உடையில் எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். இதோ பாருங்க.






