பிக் பாஸ் புகழ் பூர்ணிமா ரவி ஹாட் போட்டோஷூட்

விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டவர் பூர்ணிமா ரவி. அவர் நெகடிவ் விமர்சனங்களை தான் அதிகம் சந்தித்தார்.
பிக் பாஸுக்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்த நிலையில் பெரிய வாய்ப்புகள் எதுவும் தேடி வரவில்லை.
தற்போது பூர்ணிமா ரவி இன்ஸ்டாவில் கிளாமர் ஆக போட்டோக்கள் வெளியிட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
அவரது லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் இதோ.






