கொளுத்தும் வெயிலில் நடிகை ஆண்ட்ரியா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க

நடிகை ஆண்ட்ரியா தற்போது கோலிவுட்டில் முன்னணி குணச்சித்திர நடிகையாக இருந்து வருகிறார். அடுத்து அவர் வெற்றிமாறனின் அரசன் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
நடிப்பு மட்டுமின்றி பாடகியாகவும் பிரபலமான ஆண்ட்ரியா அவ்வப்போது மேடை கச்சேரிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
தற்போது கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க ஆண்ட்ரியா லடாக் ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு எடுத்த சில புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். இதோ பாருங்க.






