முக்கிய ரேஸில் ஜெயித்த நடிகர் அஜித்குமார்.. வெற்றியை கொண்டாடிய வீடியோ

முக்கிய ரேஸில் ஜெயித்த நடிகர் அஜித்குமார்.. வெற்றியை கொண்டாடிய வீடியோ


நடிகர் அஜித் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கார் ரேஸில் தான் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அதற்காகவே அவரது அடுத்த பட ஷூட்டிங்கும் தொடங்கப்படாமல் இருக்கிறது.

இந்நிலையில் அஜித் தற்போது circuit de spa-francorchamps நடந்த 24H Series GT3 Pro-Am ரேஸில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறார்.

கொண்டாட்டம்

ரேஸில் இரண்டாம் இடம் பிடித்தபிறகு அஜித் டீம் உடன் கொண்டாடிய வீடியோவும் வெளியாகி இருக்கிறது.

அஜித் போடியம் மீது இந்திய கோடி உடன் ஏறி நின்றிருக்கிறார். கோப்பை உடன் வெற்றியை அவர்கள் கொண்டாடி இருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆகி இருக்கிறது.  

GalleryGalleryGalleryGalleryGallery




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *