நடிகை நயன்தாரா சமீபத்தில் சென்ற மாலத்தீவு Resort விலை எவ்வளவு தெரியுமா?


நயன்தாரா 

நடிகை நயன்தாரா, தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக கெத்தாக வலம் வரும் பிரபலம்.

கடைசியாக நயன்தாரா நடிப்பில் பிரம்மாண்டமாக கன்னட சினிமாவில் தயாரான டாக்சிக் திரைப்படமும், தமிழில் நயன்தாராவுடன் சேர்ந்து கவின் முதன்முறையாக நடித்த ஹாய் திரைப்படமும் வெளியாகி இருந்தது.

இந்த இரண்டு படங்களுமே கொஞ்சம் சுமாராக தான் வரவேற்பு பெற்றது. இப்போது அடுத்து நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் வெளியாக உள்ளது, அப்படத்திற்காக ரசிகர்கள் அனைவருமே ஆவலாக வெயிட்டிங்.

நடிகை நயன்தாரா சமீபத்தில் சென்ற மாலத்தீவு Resort விலை எவ்வளவு தெரியுமா? | Nayanthara Luxury Maldives Trip Resort Cost

ரிசார்ட் விலை

படப்பிடிப்புகளில் செம பிஸியாக இருந்த நயன்தாரா அண்மையில் மாலத்தீவு சென்றுள்ளார்.

நடிகை நயன்தாரா சமீபத்தில் சென்ற மாலத்தீவு Resort விலை எவ்வளவு தெரியுமா? | Nayanthara Luxury Maldives Trip Resort Cost

மாலத்தீவில் உள்ள நார்த் மாலே அட்டோலின் ஃபாரி தீவில் அமைந்துள்ள பாட்டினா மாலத்தீவு (Patina Maldives) என்ற மிகவும் ஆடம்பரமான ரிசார்ட்டில் தான் நயன்தாரா தங்கியுள்ளார்.

இந்த ரிசார்ட்டில் இரண்டு பெரியவர்கள் தங்க சுமார் ரூ. 3.92 லட்சம் செலவாகுமாம். 2 இரவுகள் தங்க வேண்டும் என்றால் தோராயமாக ரூ. 8 லட்சம் வரை செலவாகும் என கூறப்படுகிறது.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *