விஸ்வநாத் & சன்ஸ் படத்தை விட அதிக வசூல் செய்த மண்டாடி.. மாஸ் காட்டும் சூரி


Mandaadi beats Vishwanath & Sons in Box Office collection: சூரி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மண்டாடி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தை விட அதிக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.


மண்டாடி


நடிகர் சூரி இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆக்ஷன் ஹீரோவாகிவிட்டார். இவர் நடிப்பில் வெளிவந்த விடுதலை, மாமன், கருடன் ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்றது.

விஸ்வநாத் & சன்ஸ் படத்தை விட அதிக வசூல் செய்த மண்டாடி.. மாஸ் காட்டும் சூரி | Mandaadi Beats Vishwanath Sons In Box Office

இதை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியான மண்டாடி திரைப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.


பாக்ஸ் ஆபிஸ்


உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கும் மண்டாடி திரைப்படம் தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 62 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

விஸ்வநாத் & சன்ஸ் படத்தை விட அதிக வசூல் செய்த மண்டாடி.. மாஸ் காட்டும் சூரி | Mandaadi Beats Vishwanath Sons In Box Office



இதன் மூலம், சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் வசூல் செய்ததை விட அதிக வசூலித்துள்ளது மண்டாடி படம். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *